Friday 23 March 2018

15.history of krishnagiri -ஜெகதேவி விஷ்ணு கோயில் History of Krishangiri


பார்புகழும் பரந்தாமனின் படிக்கோயில்  ஜெகதேவி


 ஜெகதேவி (Jagadevi) அல்லது ஜெகதேவி துர்க்கம் என்னும் ஊர்கிருட்டிணகிரி மாவட்டம்பர்கூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் கிருட்டிணகிரியிலிருந்து கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவிலும், பர்கூரிலிருந்து 9 கி.மீ தொலைவிலும் உள்ளது.

 ஜெகதேவி  ஊருக்கு அரை கிலோமீட்டர் முன்பாகவே பாறைக்கு மேலே இக்  கோயில் அமைந்துள்ளது.


இக் கோயில் ஊர் மக்களால் சிவன் கோயில் என்று கூறுப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல


கோயிலின் கிழக்கு பார்த்த தோற்றம்



கோயிலின் கருவரை முன்பு சங்கு சக்கரம் ஏந்திய துவாரபாலகர்கள் இருப்பதால் இது திருமால் கோயில் என்பதே உண்மை

 

கருவலை அமைப்பு மேட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டு விடியலின் சூரிய ஒளி உள்வந்து கடவுள் சிலைமீது படும் வகையில் அமைப்பட்டுள்ளது சிறப்பாகும்



அபிஷேக நீர் வெளியேறும் பகுதி










கோவிலின் வடக்கு பகுதி



கோயிலின் மேற்கு பகுதி

கோயிலின் தெற்கு  பகுதி


கருவரை


















No comments:

Post a Comment