Monday 8 January 2018

1.எழுபிள்ளை மாரியம்மன் திருக்கோயில் . லைன் கொல்லை கிருஷ்ணகிரி

                எழுபிள்ளை மாரியம்மன் கோயில் 

 

இடம்- லைன் கொல்லை (முன்பு கொத்தபேட்டை என அழைக்கப்பட்டது)
அமைந்துள்ள சாலை பழைய கிருஷ்ணகிரி புறவழிச் சாலை ஆகும்                      ( பெங்களுரு  டு சென்னை பேருந்துகள் அந்த வழியாகத்தான் செல்லும்  )

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு பின்புறம் அமைந்துள்ளது.
கோயில் அமைக்கப்பட்ட ஆண்டு 12.06.1796


 கோயில் 22.08.2010ல் புதுபிக்கப்பட்டது
கோயிலின் முன்புறத் தோற்றம் 

கோயிலின் உட்புறத் எழில் தோற்றம்
  
அம்மன் எதிர்புறம் உள்ள பழமையான மரமும்  அதன் அடியில் அக்கோயிலுக்கு உட்பட்ட கிராமங்களின் பெயரில்  பெயர் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது
 இக் கோயில்  18 கிராமங்களுக்கு சொந்தமானது
1.  லைன் கொல்லை (தாய்கிராமம்)
2.  கீழ்புதுர்
3.  மேல்பட்டி
4.  மோட்டடூர்
5.  ஆர்.பூசாரிப்பட்டி
6.  சின்னதாளாப்பள்ளி
7.  மேல்புது◌ார்
8.  பெருமாள் நகர்
9.  கீழ் சோமார்பேட்டை
10.மேல் சோமார்பேட்டை
11.  சிப்பாயூர்
12. ராமசாமி கோயில்தெரு 
13.  வன்னியர் தெரு
14. பாஞ்சாலியூர்
15. ஒண்டியூர்
16. எம்.ஜி.ஆர் நகர்
17. துறிஞ்சிப்பட்டி
18.







 அம்மனின் அருள் தோற்றங்கள்


வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள நவகிரக்ககோயில்







இக் கோயில் 12.6.1746 ல் நிர்மாணிக்கப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.
இதற்கான தகவல்களை திரு . சீனிவாசன் அவர்களால் தரப்பட்டது.அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

No comments:

Post a Comment