Wednesday, 23 October 2024

கனிமங்கலம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

#கிருஷ்ணகிரி #மாவட்ட #வரலாறு #அறிவோம் 1277 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு கணிமங்கலம்-ஓசூர் வட்டம் - ஸ்வஸ்திஸ்ரீ மஹாமண்டலீஸ்வரன் திரிபுவன மல்ல பூர்வாதராஜன் குமா(ரர்) பூமிநாயக்கரேன் -கணிமங்கலம் என்ற ஊருக்கு பூமிநாயக்க சதுர்வேதிமங்கலம் என்று தனது பெயரை வைத்து அதனை பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது ஆய்வுப்பணியில் கல்வெட்டு காவலர் கோவிந்தராஜ், அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் , விஜயகுமார் https://youtu.be/Cr7BPSX6sLY

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...