Thursday 9 February 2023

கிருஷ்ணகிரி மாவட்ட மத்வ பிருந்தாவணங்கள் Mathva #Brindavanam in Krishnagiri Dist

 






700 வருட பழமையான லட்சுமிநாராயணன் திருஉருவச்சிலை 350 ஆண்டுகால பிருந்தாவனத்தில் வந்தது எப்படி என ஆராயவேண்டி உள்ளது அவருடைய கோவில் எங்கே என தேட வேண்டும் . நமது மாவட்டத்தில் 350 வருட பழமையான செங்கல்தளி இதுவாகும் #கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam https://youtu.be/3s5QIEA5XXA

நமக்கு இவ்வளவு அருகே உள்ள அழகை ரசிக்காமல் இருக்கவேண்டாம் -அழகு ரசிக்கத்தான்-கிருஷ்ணகிரி வரட்டனப்பள்ளி சின்னமட்டாரப்பள்ளி ராஜிலுமலையும் பிருந்தாவனகோவிலும் மலையின் இயற்கையும் ரசித்துக் கொண்டே இருக்கலாம் #கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam https://youtu.be/7cZu-ib9MRg

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் என்.தட்டக்கல் அருகே உள்ள மத்வ பிருந்தாவணம் அங்கு உள்ளவர்களால் காலங்காலமாக கூத்தாண்டேஸ்வர பெருமாள் ஆக வணங்கப்படுகிறார்..#கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam https://youtu.be/IZsepHv96to

.மேகலசின்னம்பள்ளி கதிரியப்பன் மலை பிருந்தாவணம் #கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam முருகானந்தம், பிரகாஷ் உடன் தமிழ்செல்வன் https://youtu.be/l56R5fLq_Gc

 

அண்ணன் சதாநந்தகிருஷ்ணகுமார் அவர்கள் அழைத்துச்சென்ற கல்வெட்டு நடுகல் அருகே மத்வ பிருந்தாவனம் இருந்தது.ஆய்வில் கலந்து கொண்டவர்கள் காப்பாச்சியர் கோவிந்தராஜ் , நாராணனமூர்த்தி, எம்.என்.ரவி. , தமிழ்செல்வன் #கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam https://youtu.be/fmh9xtjFZZ0

பெயரோடு கணப்படும் வாமன தீர்த்த பிருந்தாவணம்- காவேரிப்பட்டிணம் நன்றி திரு கார்திக் -பள்ளிப்பட்டு ஆசிரியர் மற்றும் ஊர் மக்களுக்கு #கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam

 https://youtu.be/12ZZpveYZEU

 

B4-சிறப்பாக பராமரிக்கப்படும் பெரிய கோட்டப்பள்ளி பிருந்தாவணம் பகுதி 1- - KHRDT &Museum - krishnagiri History#கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam https://youtu.be/IrcDc12UHK0

 

தொகரப்பள்ளி கூட்டுரோடு அருகே ஒரு பழைய பெருமாள் கோவில் இருப்பதான் வரதராஜ பெருமாள் கோவில் பூசாரி எங்களை அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பின் தான் தெரிந்தது .இவை மத்வ மதத்தில் குருமார்கள் சமாதி அடையும் பிருந்தாவணம் என கருதப்படுகிறது #கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam https://youtu.be/OzWYet4CkJI

வேப்பனப்பள்ளி ஒன்றியம் சென்னசந்திரம் ஊரின் மலை அருகே மத்வ மடத்தின் குருமார் ஒருவரின் முத்தியடைந்த ஸ்தலம் . இதன் முன் நந்தி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது 7 வருடங்களுக்கு முன் பாழடைந்து இருந்ததை ஊர்மக்கள் திம்மராயசாமியாக வழிபட்டு வருகிறார்கள். தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு -9787536970 காணப்படுகின்றது #கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam https://youtu.be/0KAR5T0k45M

உரியவர்கள் உரிய ஏற்பாடுகளை செய்யலாம் - கீழ்பையூர் ஊரில் வளர்ந்துள்ள மரத்தை வெட்ட கூறும் படி சொல்லி வந்துள்ளோம் நன்றி - கருடபம்பத்துடன் அருமையாக அமைந்துள்ள பிருந்தாவணம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam

https://youtu.be/cNrfyS-m-6Y

 

ஓசூர் நகரம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது. 30.5.19 அன்று நடுகற்கள் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்த குழு தலைவர் நாராயணமூர்த்தி. நெறியாளர் கோவிந்தராஜ் , விஐயகுமார். ரவி. கணேசன். தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்று இருந்தோம்.எங்களுடன் ஓசூர் அறம் கிருஷ்ணன்அவர்களும் இடங்களை அவர் காட்டினர் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam https://youtu.be/X5ua0hxxZ1I

கிருஷ்ணகிரி பகுதியில் மத்வரின் #துவைத சித்தாந்தத்தை நிலைநாட்ட வந்த மகானின் 4 ஜீவசமாதி காணப்படுகிறது இது 250ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் இது #கிருஷ்ணகிரிமாவட்டம் #காவேரிப்பட்டிணம் ஒன்றியம் #செலசனாம்பட்டி என்ற இடத்தில் காணப்படுகின்றது #கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam

https://youtu.be/svuXtlDSqws

 


No comments:

Post a Comment

உலகதமிழாராட்சி முன்னாள் மாணவர்கள் களப்பயணம் கிருஷ்ணகிரி மாவட்டம்

பகுதி 1 -தொட்ட ஆர்தள்ளி நடுகற்கள் - விளக்கம் காப்பாச்சியர் கோவிந்தராஜ் முன்னால் மாணவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட...