Sunday 22 August 2021

ஊரும் பேரும் -கிருஷ்ணகிரி மாவட்டம்

 


 பெயரிலேயே அழகினை கொண்ட ஊர் நமது சிங்காரப்பேட்டை ஆனால் அந்த பெயர் எப்படி வந்தது என ஆராயும் போது கிடைத்த தகவல் ஒரு தலைவனின் பெயராலே இந்த ஊர் அழைக்கப்பட்டு இப்படி அழகான பெயரான சிங்காப்பேட்டை என மாறி இருக்கிறது.

https://youtu.be/eKmcUfsk0nk

 

இயல்பான செயல்களும் சினைப்பெயர்கள் போல - காரணம் கருதி வழங்கி வருகின்ற பெயர்களுல் ஒன்று 620 வருடங்கள் பழமையான செறியன்பள்ளி என்ற குரியனப்பள்ளி கல்வெட்டு ஆதாரத்துடன். தேவர்குந்தாணி கோவில் திருவிழாக்களில் வரிசை எடுக்கும் உரிமையும் திருக்கல்யாணத்திற்கு கங்கணம் கட்டிக் கொள்ளும் உரிமையும் இந்த ஊரார் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

https://youtu.be/vTmrNsbzZ50

 

ஊரும் பேரும் – தோற்றத்தினை வைத்து அந்த ஊரின் பெயர் அமைந்திருந்தாலும் 700 ஆண்டுகளுக்கு முந்தய புகழ்பெற்ற வரதராசர் ஆலையமும்,,. பழைமையான சிவன் கோவிலும் பாளையக்காரர்கள் வரலாறும் கொண்டது தான் #சூளகிரி – சூலகிரி என்பதே சூளகிரி என அழைக்கப்படுகிறது.

https://youtu.be/9AiFUJzLCDE

 

 

17. காப்பாச்சியரின் ஆய்வுக்கு பின் #பந்திகுறி  833 ஆண்டுகள் பழமையான #பன்றிகுறுக்கி  என்பதும் இந்த கல்வெட்டு குந்தாணி கோவிலுக்கு தானம் கொடுத்ததை குறிப்பதும் பழமையான உருக்காலை , நடுகற்களும் அந்த ஊரின் வரலாற்று செய்திகளை நமக்கு சொல்கின்றன.

 https://youtu.be/7k0ykQYQF3w

 

16. ஊரும் பேரும் – தோற்றத்தினை வைத்து அந்த ஊரின் பெயர் அமைந்திருந்தாலும் 700 ஆண்டுகளுக்கு முந்தய புகழ்பெற்ற வரதராசர் ஆலையமும்,,. பழைமையான சிவன் கோவிலும் பாளையக்காரர்கள் வரலாறும் கொண்டது தான் #சூளகிரி – சூலகிரி என்பதே சூளகிரி என அழைக்கப்படுகிறது.

https://youtu.be/9AiFUJzLCDE

 

 

15. #ஐகுந்தம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கூடி வாழ்ந்த இடம் என்பதற்கு ஆதாரம் இருந்தாலும் .ஐகுந்தாம் 950 ஆண்டுகளுக்கு முன்பே #ஐங்குன்றம் என்ற ஊராக #குலோத்துங்கசோழன் காலத்தில் இருந்ததற்கான ஆதாரமாக கல்வெட்டு உள்ளது . சிறிய உராக இருந்தாலும் பழைமையான ஓர் ஊர் தான் ஐகுந்தம் – #ஊரும்பேரும்

https://youtu.be/EKIBU2S2nC8

14. சில நேரங்களில் ஊர்களின் பெயர்கள் அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அமைவதுண்டு அந்த வகையில் வேப்பனப்பள்ளி செவ்வாய் சந்தையும் அவ்வகையில் பெயர் அமைந்த ஊர் தான்

https://youtu.be/CPO92X-WWW0

 

13. ஊரின் பெயரை அறிந்து கொள்ள காலங்காலமாக சொல்லப்பட்டுப் வரும்  #செவிவழிக்கதைகள் பெரிதும் உதவுகின்றன . வீடுகட்ட பொது உண்டியல் வைத்து இந்த ஊர் வந்துள்ளது  இந்த ஊர் ஒற்றுமைகாகான அடையாளமாக இருந்துள்ளது இனியும்  இருக்கும் 

https://youtu.be/SZpI3GUj8WI

 

1.அஞ்செட்டி கி.பி -1040 ஆம் ஆண்டிலேயே இருந்துள்ளது அதை முதலாம் இராஜேந்திர சோழனின் காலத்திய கல்வெட்டு இவ்வூரை அஞ்சிட்டம் என குறிப்பிடுகிறது. 981 ஆண்டுகள் பழமையாது https://youtu.be/yILaBkWZLwM

 2 . ஊரும் பேரும் - போச்சம்பள்ளி செவிவழி கதைகள் சிலநேரங்களில் உண்மையாகி போகின்றனது. போச்சையன் என்பவர் இந்த பகுதியை ஆண்டு வந்ததாகவும் அவரின் நினைவாகவே இது போச்சம்பள்ளி என்று அழைக்கப்படுகிறது என்ற செவிவழிகதை கல்வெட்டுகளால் நிஜமாகிப்போனது. 1243ல் போச்சையன்பள்ளி இப்போது போச்சம்பள்ளி உண்மையா ?

https://youtu.be/_xVW8GtSqx4

3. 646 ஆண்டுகளுக்கு முன்பே விஜயநகர மன்னன் வீரபுக்கண்ணன் காலத்திலேயே இருந்த ஊர் வேப்பனப்பள்ளி அதற்கு முன்பே கூட இருந்திருக்கலாம் ஆனால் நாம் சரியான ஆதாரத்திலிருந்தே கூறுகிறோம்

https://youtu.be/fxl4X7dTVy8

4. 798 ஆண்டுபழமையான ஆம்பள்ளி அப்போது ஆழ்வான் பள்ளியா ?

https://youtu.be/7AH6BwI4Uvw

5. ஊரும் பேரும்- பேருஹள்ளிக்கும் வேலுக்கும் என்ன தொடர்பு - 756 ஆண்டு பழமையானதா வேற்பள்ளி -ஆதாரத்துடன்

https://youtu.be/UyuZv5EwOI4

6. ஊரும் பேரும் - கனகமுட்லு (கலக்முட்டல்) - 400 ஆண்டுக்குமுன் கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/BU0NswwRdT8

7..ஊரும் பேரும் - தாசரிப்பள்ளி (தாசம்பட்டி) - 200 ஆண்டுக்குமுன் கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/76SIeuRBtPE

8. ஊரும் பேரும் - குன்னத்தூரின் பழம்பெயர் குன்றத்தூர் - இலக்கிய & கல்வெட்டு

https://youtu.be/A-akcxkAEdA

9. ஊரும் பேரும் - மல்லப்பாடியின் பழம்பெயர் மலைப்பாடி - இலக்கிய & கல்வெட்டு ஆதாரத்துடன் https://youtu.be/tWA0GmGOoXo

10.  ஊரும் பேரும் - நம்ம நெடுங்கல் - மாறாத மாற்ற முடியாத ஓரு பெயருக்கு சொந்தகாரர்கள் https://youtu.be/7xsD3fN2b-c

11.அழகான தமிழ்பெயர் செப்பு முற்றல் – ஆதாரம் கிடைக்காததால் நாம் தெலுங்கோடு தொடர்புபடுத்தி (சாப்ப- மீன் )சாப்பமுட்லு என அழைத்து வந்தோம் ஆனால் 600 ஆண்டுகளுக்கு முன் சாப்பமுட்லு செப்பு முற்றல் என அழைக்கப்பட்டது

 https://youtu.be/cJgwfOqoSaI


No comments:

Post a Comment