Wednesday 12 September 2018

44.HISTORY OF KRISHNAGIRI-5000 years old red rock art in krishnagiri மிகவும் பழமையான செங்காவி ஓவியங்ள் கிருஷ்ணகிரியில்

 The rock paintings of these two hands are the earliest rock paintings in Krishnagiri ( 5000 YEARS OLD ) பாறையில் இரண்டு கை போன்ற அமைப்பு வரையப்பட்டுள்ளது இது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
இப் பாறை ஓவியங்கள் 1972 ஆண்டுகளில் இராமனுஜம் தமிழ் ஆசிரியர் அவர்களால் கண்டறியப்பட்டது . வரலாற்று ஆய்வாளர் சுகவனமுருகன் இம் மலையில் சிவப்பு காவி பாறை ஓவியங்கள் இருப்பதாக கூறியதன்  பேரில்
கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
கொத்தப்பள்ளி மலைக்கு சென்றோம்
These rock paintings were discovered by the Tamil teacher Ramanujam in 1972. Historical researcher Sugavanamurugan said that this hill is said to have red saffron rock paintings
Krishnagiri District Museum Govindaraj and Krishnagiri Historical Research and Documentation team. We went to Kothapally mountain

 this painting like hand . இது ஒரு கையின் அமைப்பு போல் வரையப்பட்டுள்ளது
 ஒரு மனிதன் கையை உயர்த்தி கொண்டுள்ளான் அவன் கைகளில் மூன்று விரல்கள் உள்ளன A man has raised his hand and has three fingers on his hands
 ஒரு மனிதன் கையை உயர்த்தி கொண்டுள்ளான் A man has raised his hand a



 https://www.youtube.com/watch?v=Q929t0mPzd0



அன்றைய பயணத்தில் திரு என்.எம் ரவி . மதிவாணன் . அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ்  மதிவானன் விஜயகுமார் ஆகியோருடன் தமிழ்செல்வன்
தவறுகளோ குறைகளோ இருப்பின் 9787536970 கூறவும் 

துரிஞ்சிப்பட்டி மாணவர்களுக்கு இந்த இடத்தில் உள்ள ஓவியங்கள் காட்டப்பட்டது




http://www.dinamalar.com/news_detail.asp?id=2098816

No comments:

Post a Comment