Friday 24 August 2018

42.HISTORY OF KRISHNAGIRI-History of St. Ignatius Of Loyala Church Krishnagiri 1792 கிருஷ்ணகிரியின் முதல் தேவாலையம் 1792 கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

தேவாலயத்தின் வரலாறு

பாராமகால் கோட்டைகளுள் ஒன்றான கிருஷ்ணகிரி மலைகோட்டை 1791 ஆம் ஆண்டில், மூன்றாவது ஆங்கில மைசூர்ப் போரின்போது, திப்பு சுல்தானின் வசம் இருந்த இக்கோட்டையை தளபதி மக்சுவெல்லின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தாக்கின. ஆனாலும் பிரித்தானியப் படைகள் கடும் இழப்புகளுடன் பின்வாங்கியது. ஆனாலும் 1792ல் சிறீரங்கப்பட்டின ஒப்பந்தப்படி இக்கோட்டை பிரித்தானியரிடம்   ஒப்படைக்கப்பட்டது..

History of St. Ignatius Of Loyala Church

During 18th century Krishnagiri Oldpet area is called as Pharamahal, which means place of 12 forts. By 1786 British conqured this Paraamahal from Tippu Sultan, this made catholic from Elathagiri and Veppanahalli settled in Krishnagiri. With the help of British shoulders, a small chapple was built in the name  Loyola ignasis. During that time, Piarists congregation taken care all the church service in Southern India so, this church also come under Piarists priest service.
 1792 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் படையில் இருந்த கிருஸ்துவர்களுக்காக ஒரு சிற்றாலையத்தை புனித  லொயலா இஞ்ஞாசியார் பெயரில் தேவாலையம் அமைக்கப்பட்டது. இது தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முதலாவது தேவாலயம் ஆகும் .

இது தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டமுதலாவது தேவாலயம் ஆகும் .

அதன் பின் 1832 ஆம் ஆண்டுவரை இருந்த ஆங்கிலேயர்கள் அங்கிருந்து சென்ற பின் அவ்வாலயம் மீண்டும் புணரமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
After British shoulders moved out from Krishnagiri in 1832, Rev Fr. Abe Dubey was the in-charge of Elathagiri and this church, during his time a small church build next to the chapple.

1897ல் எலத்தகிரி பங்கு உருவாக்கப்பட்டபோது அதன் கிளைப்பங்காக கிருஷ்ணகிரி இருந்தது .1925 ஆம் ஆண்டு எலத்தகிரி பங்குதந்தையான தோமினிக் அடிகளார் பழையதேவலயம் இருந்த இடத்தில் மூன்றாவது தேவலயத்தை   கட்டியெழுப்பினார் 
  Till 1857 Krishnagiri was part of Thrupattur and Vellore Parish, later at 1897 Krishnagiri church became a part of Elathagiri Parish. As per the book of “Saruthira Surukam”, which published by Salem diosise, 

 

14.07.1925 அன்று இந்த ஆலயம் புனிதபடுத்தப்பட்டது அந்த கல்வெட்டானது இன்றும் திருக்கோவிலின் வடக்கு பக்கம் பதிக்கப்பட்டுள்ளது. 1930 ஆம் ஆண்டு சேலம் மறைமாவட்டம் உருவானபோது  பாரீஸ்மறைப்பபரப்பு சபை குருவான அருள்திரு கபிரியேல் புளேயுஸ்ட் சேலம் மறைமாவட்டத்தில் இணைந்தார்.
During 1925 Elathagiri Pharish priest Rev. Fr. Dominic build a third church (present church), next to the existing church which was build over the old chapel. On July 17th 1925 first mass was preached in this church. Then in 1930 Salem Diosis was created

 அவர் இவ்வாலயத்தில் தங்கி இருந்த போது தான் தற்போதுள்ள பாத்திமா ஆலய நிலமும் எதிரே பள்ளி அமைந்துள்ள இடமும் வாங்கப்பட்டது..

பங்கு ஆலயம் அன்னை பாத்திமா ஆலயத்துக்கு மாற்றப்படும் 1972 ஆம் ஆண்டு வரை பழைய பேட்டை இந்த ஆலயமான புனித  லொயலா இஞ்ஞாசியார் ஆலயமே பங்கு ஆலயமாக திகழ்ந்தது.Till 1972 this church served as the Parish church of Krishnagiri. Then this church was abandon after new Fatima Church started its service. Later 3.8.2008 by the help of Chinappa Mudiyalar family and Rev. Fr. Madlai Muthu this church was renovated and started used occasionally. Later in 2017 this church was reconstructed and reopened to public in 13th Aug 2017. Till now 


2008ல் மீண்டும் இவ்வாலயம் அருட்தந்தை மதலைமுத்து அடிகளாரின் முயற்சியாலும் திரு சின்னனப்ப முதலியார் குடும்பத்தினர் உதவியாலும் புதுபிக்கப்பட்டது . 
பின்னர் அருட் தந்தை தேவசகாயம் அடிகளாரின் முயற்சியால் ஆலயம் சிலுவை வடிவில் இருந்து ஒரே பெரிய அரங்கம் வடிவில்  சீரமைக்கப்பட்டது . 13.08.17 அன்று தருமபுரி ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது.
                                   புனிதர் வனத்துஅந்தோணியார் திரு உருவம்

புனிதர் வனத்து  சின்னப்பர் திருஉருவம்


அன்னை பாத்திமாவின் திருவுருவம்

                                                           திருப்பீடப்பகுதி                                     இந்த இடம் பரிசுத்த ஆவியால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது.


லயோலாவின் புனித இக்னேசியஸ் அவர்களின் சொருபம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது . ஆலயத்தின் தென்பகுதியில் இருந்து ஆலயத்தின் உள் செல்லும்  போது அரங்கத்தின் வடக்கு பகுதியில் இந்தசிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை லாயோலாவில் உள்ளது போலவே உள்ளதாக கூறுகின்றனர்

இதற்கான தகவல்களை  

கிருஷ்ணகிரி து◌ாயபாத்திமா அன்னை திருத்தலத்தின்

பங்குத்தந்தை

 Fr. சூசை ராஜ் அவர்களிடம் பெற்றது .

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

உடன் வந்த டேவீஸ் அவர்களுக்கும் நன்றி 
சிந்தகம்பள்ளி ஆசிரியை பிரியா அவர்களுக்கும் நன்றி
தவறுகள் இருப்பின் தெரிவிக்கலாம் தமிழ்செல்வன் 9787536970

லியோலாவின் புனித இக்னேசியஸ்          (1491-1556) 


தெய்வீக மகிழ்ச்சி

  • அவர் மார்ச் 25, 1522 இல் பெனடிக்டின் மடாலயமான 'சாண்டா மரியா டி மொன்செர்ராட்' விஜயம் செய்தார். பின்னர் அவர் கஸ்தோனாவின் நகரான மரெஸ்ஸெ நகரத்திற்குச் சென்றார், அங்கு அவர் துறவறம் பயிற்சி பெற்றார்.
  • 1522 முதல் 1524 வரை, அவர் 'ஆன்மீக உடற்பயிற்சிகளை' எழுதினார், தியானம், பிரார்த்தனைகள் மற்றும் மனநல பயிற்சிகள் ஆகியவற்றின் தொகுப்பு. இருப்பினும் இது மிக நீண்ட காலத்திற்கு வெளியிடப்படவில்லை, சுருக்கமான காலத்திற்கு ஒதுக்கப்பட்டது.
  • நாற்பத்து மூன்று வயதில், அவர் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் கல்லூரி டூ மோனிகிகுயில் சேர்ந்தார், அங்கு அவர் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தங்கினார். அவர் பட்டம் பெற்ற பின்னர், அவர் 'மாஸ்டர் இக்னேசியஸ்' என்ற பட்டத்தை வழங்கினார்.
  • 1534 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி, அவரும் அவருடைய தோழர்களும் கத்தோலிக்க தேவாலயத்தின் மத சங்கமாகிய 'சபை ஆஃப் ஜஸ்டின்' என்ற அமைப்பை உருவாக்கினர். லயோலா சமூகத்தின் ஆன்மீக இயக்குனராக பணியாற்றினார்.
  • 1548 இல், 'ஆன்மீக உடற்பயிற்சிகள்' இறுதியாக வெளியிடப்பட்டது, மேலும் அவர் ஜெஸ்யூட் அரசியலமைப்பைத் தொடங்கினார். இது இறுதியாக 1554 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் அரசியலமைப்பின் பிரதான கொள்கை 'ஆட் மையோர்ம் டீ குளோரியம்' ஆனது, அதாவது 'கடவுளின் அதிக மகிமைக்காக'.
  • 1553 முதல் 1555 வரையான காலப்பகுதியில், தனது வாழ்க்கை வரலாற்றை அவரது செயலாளரிடம் கட்டளையிட்டார், அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தனது சுயசரிதையை எழுத உதவியது.
முக்கிய படைப்புகள்

  • 1522 முதல் 1524 வரை இக்னேசியஸ் லியோலா எழுதிய "ஆன்மீக உடற்பயிற்சிகள்" கிறிஸ்தவ தியானம் மற்றும் பிரார்த்தனைகளின் தொகுப்பாகும், இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை மற்றவர்கள் புரிந்துகொள்ள உதவும் நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் 1548 இல் போப் பால் மூன்றாம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உலகம் முழுவதிலும் ரோமன் கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்க அல்லாத நடைமுறைகளின் ஒருங்கிணைந்த பயன்பாடாக மாறியது. இன்று வரை, பயிற்சிகள் அதன் அசல் வடிவில் மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் பங்கேற்பாளர்கள் பொதுவாக தங்கள் நாட்களை மௌனமாகவும், ஒரு நாளைக்கு 5-6 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யவும் செய்கிறார்கள்.
  • டேவீஸ் , வேல்சார்(ஓய்வு), நான் தமிழ்ச்செல்வன்

    History[edit]

    There are two histories for this church. Before this people in Krishnagiri used St. Ignatius Of Loyala church as their parish church after 1972 this church became replace of St. Ignatius Of Loyala church.

    History of St. Ignatius Of Loyala Church[edit]

    During 18th century Krishnagiri Oldpet area is called as Pharamahal, which means place of 12 forts. By 1786 British conqured this Paraamahal from Tippu Sultan, this made catholic from Elathagiri and Veppanahalli settled in Krishnagiri. With the help of British shoulders, a small chapple was built in the name or Loyola ingnassies. During that time, Piarists congregation taken care all the church service in Southern India so, this church also come under Piarists priest service.
    After British shoulders moved out from Krishnagiri in 1832, Rev Fr. Abe Dubey was the in-charge of Elathagiri and this church, during his time a small church build next to the chapple. Till 1857 Krishnagiri was part of Thrupattur and Vellore Parish, later at 1897 Krishnagiri church became a part of Elathagiri Parish. As per the book of “Saruthira Surukam”, which published by Salem diosise, arould 50 to 60 Catholics lived in Krishnagiri during 1897.
    During 1925 Elathagiri Pharish priest Rev. Fr. Dominic build a third church (present church), next to the existing church which was build over the old chapel. On July 17th 1925 first mass was preached in this church. Then in 1930 Salem Diosis was created from [[Roman Catholic Diocese of Kumbakonam | Kudandhai Diosese] (Kumbakonam) then Father Gabrial moved this church from Kudandhai Diosis to Salem Dioses and Krishnagiri became Parish. On 12 January 1933 Rev. Fr. Gabrial passed away in Krishnagiri, as per his request he buried in Kumbakanom Diosis Church. As per Salem bishop request sisters from Marian Franciscan came to Krishnagiri and started their service 29th November 1934 in in this church
    Till 1972 this church served as the Parish church of Krishnagiri. Then this church was abandon after new Fatima Church started its service. Later by the help of Chinappa Mudiyalar family and Rev. Fr. Madulai Muthu this church was renovated and started used occasionally. Later in 2017 this church was reconstructed and reopened to public in 13th Aug 2017. Till now ever Monday evening 6:30 mass will conduct in this church.



No comments:

Post a Comment