தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 17 March 2026
கெம்பட்டி குதிரை வீரன் நடுகல் ( தளி ) "Kempatti Horse Warrior Hero Stone"
குதிரை வீரன் நடுகல் என்பது போர்க் களத்திலோ அல்லது கால்நடைகளை மீட்கும் பூசலிலோ (ஆநிரை மீட்டல்/கவர்தல்), குதிரை மீது அமர்ந்து வீரமுடன் போரிட்டு உயிர்நீத்த வீரனின் நினைவைப் போற்றும் வகையில் எடுக்கப்படும் நடுகல்லாகும்.
பண்டைய தமிழர்களின் வீரத்தையும், போர் முறைகளையும் அறிந்துகொள்ள இந்த நடுகற்கள் மிகச் சிறந்த தொல்லியல் சான்றுகளாகும்.
இந்த நடுகல்லின் காலம் 150 லிருந்து 200 வருடங்கள் வரை இருக்கக்கூடும் இதில் வீரன் குதிரையும் இல்லாமல் ஒரு கையில் வாளையும் ஒரு
கையில் சாட்டையும் பிடித்துள்ளவாறு காட்டப்பட்டுள்ளான் குதிரை ஓடும் நிலையில் காட்டப்பட்டுள்ளது
A "Kuthirai Veeran Nadukal" (Horse-Rider Hero Stone) is a memorial stone erected to honor a warrior who died fighting bravely on horseback, either on a battlefield or during a skirmish to recover/capture cattle (cattle raiding).
These hero stones serve as excellent archaeological evidence for understanding the valor and warfare methods of the ancient Tamils.
This particular hero stone is estimated to be between 150 and 200 years old. In this depiction, the warrior is shown holding a sword in one hand and a whip in the other, unmounted (without the horse directly under him), while the horse itself is portrayed in a running or galloping posture.
நன்றி கபிலன் - பேருஅள்ளி
Subscribe to:
Post Comments (Atom)
17th Century Hero Stones - Vijayanagara Period -17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் - விஜயநகர காலம்
குதிரை தாவும் நிலையில் காட்டப்பட்டுள்ளது அதன்மேல் ஒரு வீரன் குதிரையின் கடிவாளத்தை பிடித்த வாரும் மறுக்கையில் வாளை ஏந்தியவாறும் காட்டப்பட்டு...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6


No comments:
Post a Comment