தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 18 March 2026
17th Century Hero Stones - Vijayanagara Period -17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் - விஜயநகர காலம்
குதிரை தாவும் நிலையில் காட்டப்பட்டுள்ளது அதன்மேல் ஒரு வீரன் குதிரையின் கடிவாளத்தை பிடித்த வாரும் மறுக்கையில் வாளை ஏந்தியவாறும் காட்டப்பட்டுள்ளான் குதிரை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது குதிரையின் மற்றொரு கயிற்றை அவனுடைய சேவகன் பிடித்துக் கொண்டிருக்கிறான் குதிரைக்கு பின்னால் இவன் தலைவன் என்பதை நேசிக்கும் வகையில் அரச சின்னங்களில் ஒன்றான கண்ணாடி போன்ற ஒன்றை அவன் தூக்கி வருகிறான் இவன் போரில் இறந்த காரணத்தால் இவனுக்கு நடுதல் எடுக்கப்பட்டுள்ளது இவன் இறந்த பின்பு இவனுடைய மனைவி உடன்கட்டை ஏறி உயிர்த்திருக்கிறான் அவள் கையில் மது குடுவையும் ஒரு கையில் சிறு கம்பு போன்ற ஒன்றும் காணப்படுகிறது இது 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஆகும்
The hero stone depicts a warrior mounted on a galloping horse, firmly holding the reins in one hand and wielding a sword in the other. The horse is magnificently decorated, showcasing the warrior's status. An attendant is seen holding another rope attached to the horse.
Behind the horse, a follower carries a mirror-like object, which is one of the royal insignias, signifying that the warrior was a leader or a person of high rank. This hero stone (Nadukal) was erected to honor him after he fell in battle.
Following his death, his wife performed Sati (self-immolation). She is depicted holding a mead flask (wine jar) in one hand and a small stick-like object in the other. This memorial stone dates back to the 17th century.
https://youtu.be/lRlkM4D6BCA
வழக்கமாக ஒரு வீரனின் பக்கத்தில் தான் உடன்கட்டை ஏறிய பெண்ணின் உருவம் காட்டப்பட்டு இருக்கும் ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக உடன்கட்டை ஏறிய பெண்ணுக்கு தனியான நடு கல் எடுக்கப்பட்டுள்ளது. கணவன் போரில் வேறு எங்கோ இறந்துவிட்ட காரணத்தால் இங்கு இவர் தனியாக தீமூட்டி இறந்து இருப்பதை இந்த தனி நாடுகள் உணர்த்துகிறது வழக்கம் போல கையில் மது குடுவையுடன் காணப்படுகிறார் இந்த உருவத்தை வைத்து இதனுடைய காலம் 17 ஆம் நூற்றாண்டு என நாம் கூறலாம்.
Unique Features of the Memorial Stone
Typically, the image of a woman who committed Sati is depicted alongside the warrior. However, this instance is distinctive as a separate memorial stone has been erected specifically for the woman.
This individual hero stone signifies that since her husband died elsewhere in battle, she performed the ritual of self-immolation (Sati) independently at this location. As is characteristic of such depictions, she is seen holding a mead flask. Based on these iconographic features, we can conclude that this memorial dates back to the 17th century.
இரண்டு வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல். ஒரு கையில் கேடையமும், ஒரு கையில் வாளும் ஏந்தி உள்ளனர்
Memorial Stone for Two Warriors
This hero stone (Nadukal) was erected in honor of two warriors. They are depicted holding a shield in one hand and a sword in the other, signifying their preparedness and bravery in combat.
இந்த வீரன் , ஒரு கையில் கட்டாரியும், ஒருகையில் வாளும் இடையில் ஒரு வாளும் வைத்துள்ளான்.
இரண்டு வீரர்கள் போரில் இறந்து அவர்களின் மனைவிகளும் உடன் கட்டை ஏறியதை இந்த நடுகல் காட்டுகிறது
நன்றி கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ்
https://maps.app.goo.gl/y91RLCKEB6YU9vLF8
Subscribe to:
Post Comments (Atom)
17th Century Hero Stones - Vijayanagara Period -17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் - விஜயநகர காலம்
குதிரை தாவும் நிலையில் காட்டப்பட்டுள்ளது அதன்மேல் ஒரு வீரன் குதிரையின் கடிவாளத்தை பிடித்த வாரும் மறுக்கையில் வாளை ஏந்தியவாறும் காட்டப்பட்டு...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6









No comments:
Post a Comment