Sunday, 22 March 2026

முத்தாலி ஓசூர்



தகடூர் பெரியசாமி அண்ணாதுரைகவுண்டர்

15 நவம்பர், 2022 ·

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்,#முத்தாலி செல்லும் சாலையில் உள்ள குக்கிராமத்தில் இருந்த #நடுகல் உள்ளது.

அதன் அருகே #கன்னட_கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில்,சூலம் குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. எல்லை கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.

..🙏🙏

 

 

No comments:

Post a Comment