Tuesday, 17 June 2025

ஆனந்தூர் மன்னன் : வீரராஜேந்திரன் கால கல்வெட்டு சிவன் கோயில் வெளியே கிடக்கும் பாறை.

தருமபுரி ஆட்சி ஆண்டு : 10-ஆம்ஆண்டு ஊத்தங்கரை வரலாற்று ஆண்டு . 9. 1188 - : ஆனந்தூர் மொழி தமிழ் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை எழுத்து: தமிழ் } சோழர் முன் பதிப்பு : மன்னன் : வீரராஜேந்திரன் ஊர்க் கல்வெட்டு எண் } 3 இடம் : ஆனந்தூர் சிவன் கோயில் வெளியே கிடக்கும் பாறை. குறிப்புரை: கல்வெட்டின் இறுதியில் ஒரு சூலம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனந்தூர் இறை வனுக்குத் துறுமூருடையாந் எடுத்தான் என்பவன் ஒரு நொந்தா விளக்குக்கு சந்திராதித்தவல் வரை எரிய உரி எண்ணையும், சிவலோகக்காணியும் கொடுத் ததைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment

மகராசகடை கற்திட்டைகள்

  https://maps.app.goo.gl/MCkqkAxy2iNbhR8Q8