தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 17 June 2025
ஊத்தங்கரை கல்லெட்டு ஆறுமுகக் கவுண்டர் நிலத்தில் உள்ள கல்வெட்டு.
தருமபுரி
வட்டம்
ஊத்தங்கரை
ஊத்தங்கரை
மொழி
தமிழ்
எழுத்து
தமிழ்
அரசு
மன்னன்
ஊர்க் கல்லெட்டு
στ σόπ
:
வரலாற்று ஆண்டு
கி.பி. 13, 14-ஆம் நூற்றாண்டு
-
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை
}
முன் பதிப்பு -
}
1 ,
இடம் :
ஆறுமுகக் கவுண்டர் நிலத்தில் உள்ள கல்வெட்டு.
குறிப்புரை :
துண்டுக் கல்வெட்டுகள். திருவண்ணாமலை உடையநாயனார்க்கு அமுதுபடி,விஸ்வ நாததேவன் சந்தி பூசை, திருமடைப்பள்ளி ஆகியவற்றிற்கு நிவந்தமாக எயில் நாட்டுத் தென் பற்றில் ஒரு நிலம் கொடையளிக்கப் பட்டதைக் குறிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6



No comments:
Post a Comment