Monday, 30 June 2025

சென்னசந்திரம் தோப்பு நடுகற்கள் ( மலை திம்மன் கோயில் )

கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 14 ஆம் நூ.ஆ. ஊர் : சென்னசமுத்திரம் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : எழுத்து : தமிழ் முன் பதிப்பு : அரசு : ஊர்க் கல்வெட்டு எண் : 2 மன்னன் : இடம் : மலையடிவாரத்தில் உள்ள மலையதிம்மன் கோயில் குறிப்புரை: நடுகல் செய்தி தெளிவில்லாமல் உள்ளது. சுரப்பாலமரசர் மகந்துக்கமரசர் மற்றும் உலோக்க மாணிக்க செட்டி ஆகியோர் குறிப்பிடப் படுகின்றனர். அள பூசல் சண்டைநிகழ்ந்த போது உலோக்க மாணிக்க செட்டி அளவை காத்து இறந்துள்ளான். அமைகிலன் திரிகிலந் முனைகிலந் அணிAநிலந் என ஏதோ நிகழ்வுகள் குறிக்கப்படுகிறது. அங்கவாலை என்று (ஆலையம்) முடிகிறது.

No comments:

Post a Comment