தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 17 June 2025
ஒசூர் கல்வெட்டு கி. பி. 16-ஆம் தேர்ப்பட்டை ஏரிக்கரையில் உள்ள தனிக்கல். (இரண்டு புறமும் கல்வெட்டு உள்ளது )
தருமபுரி
ஆட்சி ஆண்டு
வட்டம் :
:
ஒசூர்
வரலாற்று ஆண்டு
கி. பி. 16-ஆம்
தேர்ப்பட்டை
மொழி தமிழ்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை
நூற்றாண்டு
-
1
எழுத்து :
தமிழ்
முன் பதிப்பு:
மன்னன் : -
ஊர்க் கல்வெட்டு எண்
இடம் :
ஏரிக்கரையில் உள்ள தனிக்கல். (இரண்டு புறமும் கல்வெட்டு உள்ளது )
குறிப்புரை :
அரியப்பசீயர் என்பாருடைய நிலம் அவர் ஊரில் இல்லாதபோது கோயில் நிலமாக்கப்பட்டது. பிறகு அவருக்கே அந்நிலம் திருப்பியளிக்கப்பட்டது. இதுபற்றியே இக்கல்வெட்டு விவரிக்கிறது. இதில் பங்கெடுத்துக்கொண்ட பொறுப்பாளர் பெயர்களும் உள்ளன. மடபதிகள், மாஹேஸ்வரர், நம்பிமார், ஸ்ரீவீரபத்திரர், சோழவணுக்கர், பழவாசாரி, சிப்பாசாரி ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். கோயில் நிலமாக்கப்பட்டபோது சூலமும், தியாகக் கொடியும் பொறிக்கப்பட்டன என்று அறிகிறோம். முரசூர் அஞ்ஞூற்றுவர் முன் னிலையில் நிலம் திருப்பியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் 'மேலைத்திருச் சிற்றம்பலம்' என்று கூறப்பெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6



No comments:
Post a Comment