Tuesday, 17 June 2025

ஆனந்தூர் 15நூற்றாண்டு - தற்போது தருமபுரி


















தருமபுரி ஊத்தங்கரை வாவாற்று ஆண்டு 2.3. 15- في நூற்றாண்டு ஆனந்தூர் இந்திய கல்வெட்டு گرمون தமிழ் } தமிழ் முன் பதிப்பு விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு முக்கண்ண உடையார் புலிக்குத்திக்கல் கொல்லை. குறிப்புரை : இந்நடுகல் அளவில் மிகப் பெரியது. வீரனின் முன்பாக புலி ஒன்று பாய்ந்த நிலையில் உள்ளது. வீரன் இருகைகளாலும் பிடித்துள்ள ஒரு ஈட்டியால் புலி யைக் குத்துகிறான். ஈட்டியின் முனை புலியின் உடலில் பாய்ந்து மறுபுறத்தில் வந்துள்ளது. வீரனது இடையில் சுச்சையும், வாளும் உள்ளன. புலியின் முன்னும். பின்னுமாக இரண்டு வேட்டைநாய்கள் காட்டப்பட்டுள்ளன. சுல்வெட்டு இச்சிற்பத்தின் இடப்புறத்தில் சிதைந்த நிலையில் உள்ளது கடைசி இரண்டுவரிகள் கல்லெட்டின் துவக்கத்தில் உள்ளன. வீரனைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக அறிய இயலவில்லை. @

No comments:

Post a Comment

மகராசகடை கற்திட்டைகள்

  https://maps.app.goo.gl/MCkqkAxy2iNbhR8Q8