கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அனுசோனை (அன்னுசோனை) என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல், புலிக்குத்திப் பட்டான் கல் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடுகல் ஆகும். உழவனைத் தாக்கிய புலியை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த ஒரு வீரனுக்காக உருவாக்கப்பட்டதாகும்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Thursday, 19 June 2025
அனுசோனை கல்வெட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அனுசோனை (அன்னுசோனை) என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல், புலிக்குத்திப் பட்டான் கல் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடுகல் ஆகும். உழவனைத் தாக்கிய புலியை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த ஒரு வீரனுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6




No comments:
Post a Comment