தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 17 June 2025
ஓட்டம்பட்டி கல்வெட்டு கொங்கணி மன்னன் : சிவமாறன் ஆட்சி ஆண்டு : 22 ஆம் ஆண்டு 8-ஆம் நூற்றாண்டு
தருமபுரி
லட்டம்:
:
ஊத்தங்கரை
ஓட்டம்பட்டி
மொழி
தமிழ்
எழுத்து :
வட்டெழுத்து
கொங்கணி
மன்னன் :
சிவமாறன்
ஆட்சி ஆண்டு :
22 ஆம் ஆண்டு
வரலாற்று ஆண்டு :
8-ஆம் நூற்றாண்டு
-
இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை
}
முன் பதிப்பு :
ஊர்க் கல்வெட்டு எண்
}
,
இடம் :
வேடியப்பன் கோயிலில் தெற்கு நோக்கி நிற்கும் நடுகல்.
குறிப்புரை
கல்வெட்டின் கீழே வீரனின் உருவம். ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் குறுவாளும் ஏந்தி முன்புறம் இரு அம்புகள் பாய்வது போலவும், காலின் கீழ் ஒரு கெண்டி இருப்பதாகவும் காணக் கிடைக்கிறது. சிவமாறவர்மனின் 22-வது ஆட்சி ஆண்டில், மாவலிவாணராயன் கங்கநாட்டை ஆண்டு வந்தான். அப்போது தகடூரை நோக்கி இந்திரன் படையெடுத்துவர, கண்ணனூர்த் தலைவனான கமியத் தழமன் அப்போரில் இறந்து பட்டான். இதைக் குறிக்கும் நடுகல்லிது.
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6


No comments:
Post a Comment