Tuesday, 3 March 2020

84-நமது மாவட்டத்திலேயே அழகான கோதண்டராமர் MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

அழகிய ராமர் சிலை குந்தாரப்பள்ளி இராமர் கோவிலில் உள்ளது.
 A beautiful statue of Lord Rama  in Kundarappalli Ramar  temple


இந்த கோவில் 150 முதல் 200  வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என ஊர் மக்கள் கூறுகின்றனர்.The temple is said to be 150 to 200 years old.


beautiful statue of Lord Rama நளினமாக நின்றுள்ள இராமர் சிலை

Setha சீதாவின் சிலை

beautiful statue of Lord  lakshmana . கடவுள் லட்சுமணன் சிலை



ஆஞ்சனேயர்
கோவில் தேரின் எஞ்சிய விநாயகர்கோவில் தேரின் இப்பகுதி மட்டுமே தற்போது எஞ்சிஉள்ளது இது அருங்காடசியத்தில் ஒப்படைததால் நன்றாக இருக்கும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் 

கோவில் தேரின் இப்பகுதி மட்டுமே தற்போது எஞ்சிஉள்ளது இது அருங்காடசியத்தில் ஒப்படைததால் நன்றாக இருக்கும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் 

பழைமையான கோவில் கதவுகள் அப்படியே



விடியோ - https://youtu.be/_nPFlBV5emw
கோவிலின் தோற்றம்



கோவில்கோபுரம்
இந்த கோவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ,வேப்பனப்பள்ளி ஒன்றியம் குந்தாரப்பள்ளியில் உள்ளது (தமிழ்நாடு) ஏதாவது குறையிருப்பின் தெரிவிக்கலாம் நன்றி





எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...