Monday, 2 March 2020

83.மாரசந்திரம் நடுகற்கள் - Hero Stons - MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

Address is PUP SCHOOL. GONAMAKKANAPALLY. https://maps.app.goo.gl/9nxH5L3WSK1rdt529
[3:30 AM, 2/10/2023] KHRDT- KRISHNAGIRI HISTOR: போச்சிம்பள்ளி
[3:30 AM, 2/10/2023] KHRDT- KRISHNAGIRI HISTOR: சின்ன பாளேதோட்டம்



[3:30 AM, 2/10/2023] KHRDT- KRISHNAGIRI HISTOR: போச்சிம்பள்ளி
[3:30 AM, 2/10/2023] KHRDT- KRISHNAGIRI HISTOR: சின்ன பாளேதோட்டம்
 86756 68066


    துப்பாக்கி வைத்திருக்கும் வீரன் நடுகல்.  மிகச்சிறப்பாக  வடிக்கப்பட்டுள்ளது.
     
இதுசதிக்கல்  கையில் வாளுடனும் மற்றொரு கையில் கடாரியுடனும் இடுப்பில் ஒரு வாளுடனுன் காணப்படுகிறது இவருக்கு இரு மனைவிகள் அவன் இறந்தவுடன் . அவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துள்ளர்கள் இது சதிக்கல் ஆகும் .
இதில் வீரன் கையில் வாளுடன்  காணப்படுகிறான் இவன் போரில் இறந்ததால்  இவனுக்கு நடுகல் வைத்துள்ளார் .
இது சதிக்கல் ஆகும் 
இதுவும் சதிக்கல் போரில் இறந்த வீரன் அவனுடைய மனைவியும் அவனுடன் உடன் கட்டை ஏறிஇறந்துள்ளார்


இந்த 5 நடுகற்களும் தற்போது மாடுகள் கட்டும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள்

அண்ணன் சதாவுடன் தமிழ்




youtubelink --  KHRDT


https://youtu.be/ZfJ9YEj6ssA

whatapp  link   for  krishnagiri history -

https://chat.whatsapp.com/I8E0HtvyuSBBghu4qII9sI


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-     9442276076
செயலர் டேவீஸ்                               -9487723678
பொருளர் விஜயகுமார்              -  -9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்.
MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...