1.ஹரி
2பவ_ வைகாசி மாதம் 15 ஆம் தேதி
3 தாசம்பட்டில் இருக்கும்
4 பப் பையன் குமரன் நகப்பன்
5.குமரனார் ஷசப்பன் அனுமார்
6.அடித்து வைத்தார்
அருங்காட்சியக காப்பாச்சியர் கல்வெட்டை படி எடுத்து கூறியதாவது
200 ஆண்டகளுக்கு முன்பு தாசம்பட்டி என்ற பெயர் தற்போது
தாசரிப்பள்ளி என அழைக்கப்படுவதும். இந்த ஊர் உருவாகி 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
என்பதும்.
இது தமிழ் வருடங்களில் 8வது வருடமாகிய பவ வருடத்தின் வைகாசி 15 ஆம் தேதி அடிக்கப்பட்டதும் தெரியவருகிறது
இது தமிழ் வருடங்களில் 8வது வருடமாகிய பவ வருடத்தின் வைகாசி 15 ஆம் தேதி அடிக்கப்பட்டதும் தெரியவருகிறது
பெரியவர்களை விசாரித்தபோது அப்போதைய காலகட்டத்தில் விஜயவாடா பகுதில் இருந்து வியாசராயர் வழிவந்த மத்த
மடத்தினர் இப்பகுதியில் மதத்தை பரப்பி இருப்பதறகான ஆதாரங்கள் உள்ளன. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க
இந்த புடைப்புசிற்பம் வடிக்கப்பட்டிருக்கலாம். என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்து வந்தவர்கள் ஆந்திரா
மச்சாவரம் ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் நினைவாக தாசம்பட்டு என்ற பெயர் வைத்திருக்கலாம் என கூறினர். இவ்வூரின் பெயர் குறித்து மேலும் ஆராயப்படவேண்டும்.
இடம் -
மாவட்டம் -கிருஷ்ணகிரி
வட்டம் -கிருஷ்ணகிரி
கிராமம் - தாசரிப்பள்ளி
எங்களால் இயன்றது . நன்றி
தலைவர் - நாராயணமூர்த்தி- 9442276076
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு
மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி
அறக்கட்டளை நடத்துவதாகும்
No comments:
Post a Comment