Sunday, 8 March 2020

87.சர்வதேச மகளிர் தின வரலாற்று களப்பயணம் 8.3.2020



















ஜெ.எஸ்.ஆர்  கிருஷ்ணாஜி அறக்கட்டளை சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இன்று (8/3/20) கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வுக்குழு , விரதன் கெட்டு மற்றும் காட்டினாயனப்பள்ளி தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவிகள் மற்றும் அவர்களின் தாயார்கள் என 60 பேரை வரலாற்றுச் சுற்றுலா அழைத்துச் சென்றது. முதலில் பென்னேஸ்வர மடம் பார்வையிடப்பட்டது

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...