Sunday, 1 March 2020

82-2000 Years Old Menhir குப்பச்சிப்பாறை செவ்வாய்சந்தை குத்துக்கற்கள் MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

 குப்பச்சிப்பாறை செவ்வாய் சந்தை என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் நான்கு குத்துக்கற்கள் காணப்படுகின்றன
 Menhir This is a single monolith sel up at or near a burial mound. The monolith may be small or gigantic in height with its base fixed in the earth..this is in krishnagiri District Tanilnadu India
 மேலே உள்ளதும கீழ் உள்ளதும் ஒரே குத்துக்கல் ஆகும்

 குத்துக்கல் என்பது பெரிய அளவில் நிலைக் குத்தாக நாட்டிவைக்கப்படுகின்ற தனிக்கல்லாகும். இவ்வகைக்கல் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே இறந்தவர்களுக்கு அமைக்கப்படும் நினைவுச் சின்னமாக விளங்கியுள்ளது.

கோவிலின் முன் பக்கமுள்ள குத்துக்கல்
தொல்லியல் ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமாருடன் தமிழ்செல்வன்

https://youtu.be/fWqHzi94otg


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...