Wednesday, 1 April 2020

92.700 ஆண்டுகளுக்கு முந்தய அழகிய அம்மன் முகம் கோவிலாக்கி வழிபடும் தட்டக்கல் மக்கள்-MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

தட்டக்கல் ஊர் பல வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுள்ளது. அந்தவகையில் அந்த ஊரின் விவசாயசங்கத்தலைவர் உடன் சென்று பார்த்த இடத்தில் மிக அழகிய அம்மனுடைய முகத்தைவைத்து வழிபாடு நடந்து வருவது தெரியவந்தது.

 தட்டக்கல் ஊர் தலைவர் திரு சக்கரவர்த்தியின் முயற்சியால் 700 ஆண்டுகளுக்கு முந்தய அம்மசிலையின் முகம் குறிஞ்சி மாரியம்மன் என வழிபாட்டில் உள்ளது .



 தரையின் மேல் உள்ள 50 அடி உள்ள பாறையின் அடியில் கவி போன்ற அமைப்பின் கீழ் குகை போன்ற இடந்தில் வழக்கமான இயற்கை வழிபாட்டு அம்மன் போலவே இங்கும் பராமரிக்கப்படுகிறது.

 இங்குள்ள மக்களுக்கு இந்த அம்மன் மீது அளவு கடந்த அன்பு இருப்பதற்கு சான்றாக அம்மனுக்கு தங்க கலர் கொண்ட ஸ்டிக்கர் பொட்டுகளை எளிதில் வரதவாறு ஒட்டி உள்ளனர்.


தட்டக்கல் மக்களின் பழங்காலத்திய பொக்கிஷங்களை பாதுகாக்கும் முறை பாராட்ட தக்கதாகும் .
விடியோ

https://www.youtube.com/watch?v=4qTWeuroItE

எங்களால் இயன்றது . நன்றி 

தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...