தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 6 June 2025
ஆம்பள்ளி குட்டூட்ர் இரும்பு உருக்கு உலை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
குட்டூர் சங்ககாலத்தினை சேர்ந்த பானை ஓடுகள் செங்கற்கள் ஆகியவை அதிக அளவில் கிடைக்க கூடிய இடம் இந்த உலை அலையடிவாரத்தில் நிலத்தை சரி செய்யும் போது கிடைத்தது. தற்போது அது இல்லை
கீழடியில் மட்டுமல்ல , சங்ககால செங்கல் கிடைக்கவில்லை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில இடங்களிலும் கிடைக்கின்றன. அதில் ஓரிடம் -குட்டுர் அது நமது மாவட்டத்தின் -தொன்மையின் அடையாளம் -MUSEUM & KHRDT.
https://youtu.be/0PNLUQ9cO6w.
https://maps.app.goo.gl/9GjhN8sCbq6UkBXR7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
https://youtu.be/0PNLUQ9cO6w.
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6





No comments:
Post a Comment