தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 7 June 2025
என். தட்டக்கல் 1200 ஆண்டுகள் பழமையான விநாயகர்
2020 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தட்டக்கல் கூத்தாண்டவர் கோவிலின் அருகே வெளிப்பக்கம் இந்த விநாயகரை கண்டு ஊர் கவுண்டரிடம் இதன் பழமையைப்பற்றி கூறினோம். ஊர்கவுண்டர் சக்ரவர்த்தி இச்சிலையை பத்திரமாக பாதுகாப்பதாக கூறினார்.
https://youtu.be/31mZzw5VNK8
2024 அன்று தட்டக்கல்லுக்கு சென்றோம் அங்கு உள்ள கோயிலில் விநாயகர் - வழிபாட்டில் இருப்பதை கண்டு மகிழ்ந்தோம்.
https://maps.app.goo.gl/GdSny6c3GGX3jcN17
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
https://maps.app.goo.gl/GdSny6c3GGX3jcN17
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6









No comments:
Post a Comment