Saturday, 3 March 2018

02-நீர் நமது வாழ்வாதாரம் 3 பாப்பனேரி Water is our livelihood 3 Papaneri

நீர் நமது வாழ்வாதாரம் 3 (பாப்பனேரி ஏரி)

 Water is our livelihood 3 Papaneri 


மொத்த பரப்பு 8.71 எக்டேர்  total AREA -8.71 Hectare
நீர் கொள்அளவு  78390 கனமீட்டர்  Capacity 78390 cum
கோடிபோனநாள் 04.10.2017
அமைவிடம்  -கிருஷ்ணகிரி -ஒன்றியம் அகசிப்பள்ளி பஞ்சாயத்து
                        கனவாப்பட்டி கோயிலில் இருந்து மேலேரிக் கொட்டாய் செல்லும்     
                        வழியில் 1 கி.மீ துரம்
Location -           Krishnagiri - Local Akshaya Panchayat
                         From the temple of Ganapatti to the top of the temple
                         On the way is 1 km tall
நீர் ஆதாரம் -  காமாச்சி ஏரி உபரி நீர் மற்றும் அருகே உள்ள மூன்று 
                        மலைக்குன்றுகளில் இருந்து வரும் மழைநீர்

 ஏரி நிரம்பி வழிந்து கோடிநீர் அவதானப்பட்டி ஏரியை சென்றடைகிறது




No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...