நீர் நமது வாழ்வாதாரம் 3 ( நாரலப்பள்ளி பனையப்பன் ஏரி)
நாரலப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ளது
மொத்த பரப்பு 24.745 எக்டேர் total AREA -24.745 Hectare
நீர் கொள்அளவு 222705 கனமீட்டர் Capacity 222705 cum
கோடிபோனநாள் 04.10.201வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மகராசகடை செல்லும் வழியில் பெரிய சக்னாவூர் செல்லும் சாலையில் நாரலப்பள்ளிஅருகே அமைந்துள்ளது .கிருஷ்ணகிரி
ஒன்றியம் கிருஷ்ணகிரி மாவட்டம் (கணேசன் உடன்) அன்புடன் தமிழ்

கோடிபோகும் நீர் மகராசகடைக்கு செல்லும். இரு மதகுகள் ஏரியயில் அமைக்கப்பட்டுள்ளன அவை பாசனத்துக்காக நீர் செல்லும்
வடக்குப்பகுதி ஏரி
தெற்கு முனைப்பகுதி ஏரி
ஏரியின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி
பாசனத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மதகு
No comments:
Post a Comment