கிருஷ்ணகிரியின் தொன்மை
பெரியதக்கேப்பள்ளி பாறை ஓவியம்
These periodic evidence can help explain how to articulate the most basic of a society, the source of the structure.Even so, the long period of history is very long, however, the human remains of the time,
வரலாற்றுக்கு முற்பட்ட சான்றுகள் ஒரு சமூகத்தின் மிகக்கூடுதலான தொன்மையை, மூல கட்டமைப்பை வெளிப்படுத்த, விளக்க உதவுகின்றன. அவ்வகையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மிக நீண்டதாக இருப்பினும், அக்காலத்து, மனித எச்சங்கள், மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றனஅது போல் கிடைத்திருக்கும் பெரியதகேப்பள்ளி பாறை ஓவியங்ள் இவை நானும் திரு கணேசன் அவர்களும் சென்றோம் .The Periyadekkappilli rock paintings of Krishnagiri show the myth of this. I and Mr. Ganesan went to this place
இதே போல் ஒரு பாறை ஓவியங்களின் படத்தை திருச்சி பாலு அவர்கள் பதிவிட்டிருந்தார் . இரண்டும் ஒரே வகையாக உள்ளன. இரண்டு இடங்களுக்கும் இடையே ஆன தொலைவு 250 கிலோ மீட்டராகும் இது எப்படி சாத்தியம். அங்குள்ளவர்கள் இங்கு வந்தனரா அல்லது இங்கிருந்து அங்கே சென்றார்களா என தெரியவில்லை
Similarly, Trichy Balu had a picture of a rock painting. Both are the same type
The distance between the two places is 250 km. How is this possible?It does not seem to come here or go from here
ஒரு பெண் குழந்தையின் படம் போல் உள்ளது A girl is like a child's picture
இந்த மலையின் அமைப்பு போல் உள்ளது. This is like the structure of the mountain
பாறை ஓவியம் அமைந்துள்ள் இடம் Place in the rock painting
கனேசன் ஆன்ந்தன் ஆகியோர்க்கு நன்றி
No comments:
Post a Comment