Saturday, 17 March 2018

13.history of krishnagiri .350 years old Magic pond .ஜெகதேவி மாய குளம்


350 years old Magic pond  .ஜெகதேவி மாய குளம்

இந்த குளம் ஜெகதேவி ஊருக்கு அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

This tank is located on the highway near Jagadevi. krishangiri

We could not find it today to find this

இந்த குளத்தின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு கல்லை எறிய முயன்றாலும் முடிவதில்லை.

Even if you try to throw a stone from the edge of this tank to the rear end.

இதனை சோதித்து அறிய  கல்லை எறிந்து பார்த்தோம்  அந்த கரைக்கு செல்லவில்லை நீங்கள் பலசாலியா செல்லுங்கள் ஜெகதேவி கல்லை எரிந்து பாருங்கள். 

To test this, we threw the stone and did not go to the shore

ஜெகதேவிராயர் மற்றும் அவர் வழிவந்தவர்களால் இந்த குளம் கட்டப்பட்டு இருக்கலாம்  (கி.பி.1578 முதல் 1669 வரை) 91 ஆண்டுகள் இவர் வழி வந்தவர்கள் ஆகும் .


வேறு இடத்தில் அதிக தொலைவு செல்லும் கல் குளத்தின் மேல் அப்படி செல்வதில்லை.மிக பலம் வாய்ந்தவர்களால் மட்டுமே அவ்வளவு தொலைவில் கல் எறிய இயலும் 


மலைச்சரிவுகளில் இருந்து வரும் தண்ணீரை அப்படியே கிணற்றில் விட்டால்  மண் அரிப்பு எற்பட்டுவிடும் என்பதால் 16 அடி நீளம் இரண்டடி அகலம் கொண்ட கல்லால் ஆனா கால்வாய் உள்ளது.







No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...