Tuesday, 2 June 2026

தொட்டேகானபள்ளி நடுகல்

 

கெலமங்கலம் அருகே தொட்டேகான பள்ளியில் இந்த நடுகல் உள்ளது. நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூன்று வகையான வாள்கள், இரண்டு விலங்குகள், இரண்டு பறவைகள், கீழ்நோக்கி தாமரை மலர் சீராகவும், சிறப்பாகவும் செதுக்கப்பட்டுள்ள இந்த நடுகல் 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.

நன்றி அறம் கிருஷ்ணன் 

No comments:

Post a Comment