Thursday, 21 August 2025

கங்கதேவனப்பள்ளி, அந்திதேவனப்பள்ளி

நடுகல்மற்றும்கல்வெட்டு 15,16ஆம்நூற்றாண்டு கங்கதேவனப்பள்ளி, அந்திதேவனப்பள்ளி தளி (வட்டம் ) கிருஷ்ணகிரி (மாவட்டம் ) 004 நானும்எனதுஆய்வுமாணவர்களும் 10/10/2015 அன்றுஆவணப்படுத்தியநடுகற்கள் . இடம். : குறள்தொட்டி (தொட்டையாகோவில் ) ஊராட்சி :கெம்பரசம்பள்ளி வட்டம் :சூளகிரி மாவட்டம் :கிருஷ்ணகிரி காலம் :நாயக்கர்காலம்

No comments:

Post a Comment