Sunday, 24 August 2025

பன்றிக்குத்திப்பட்டான் கல் - தவளம் - கிருஷ்ணகிரி ஒன்றியம் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் -கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

மனிதன் விவசாயத்தை அழித்ததில் பன்றிகளுக்கு பெரும்பங்கு உண்டு . பன்றிகளை அழிக்கும் போது பன்றி தாக்கி இறந்திருக்கலாம். இல்லையேல் பன்றிகளை வேட்டையாடுவதில் சிறந்த ஒருவன் பூசலில் இறந்து இருக்கலாம்.
இதனால் அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது . அவன் இறந்தபின்பு அவன் மனைவி உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதால் இது சதிக்கல் ஆகும். பன்றியின் தலைமேல் நாய் சிறிதாக செதுக்கப்பட்டுள்ளது. இது 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்
https://youtu.be/Dy7U2WxL6cA
12°31'02.6"N 78°08'25.8"E https://maps.app.goo.gl/DteyhrdJ8wgqnCWG9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு தலைவர் நாராயனமூர்த்தி 9448876076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh

No comments:

Post a Comment