Thursday, 21 August 2025

புளியம்பட்டி அரிச்சந்திரன்கோவில் ஊராட்சி : பண்ணந்துர் ஆடல்கலைஞர் , ven

நினைவுக்கல் காலம் : 16 -17 ஆம்நூற்றாண்டு இடம் : அரிச்சந்திரன்கோவில் ஊர் : புளியம்பட்டி ஊராட்சி : பண்ணந்துர் வட்டம் : போச்சம்பள்ளி மாவட்டம் : கிருஷ்ணகிரி வகை : ஆடல்கலைஞர் , இசைக்கலைஞர்நினைவுக்கல்மற்றும்போரில்வீரமரணமடைந்தவீரர்களுக்குஎடுக்கப்பட்டவீரக்கல்கள். "கஞ்சிரா (அல்லது) சிறுபறை" கிபிமூன்றாம்நூற்றாண்டைச்சேர்ந்ததமிழர்களின்கிராமியஇசைக்கருவியாகும். மேலும்இதுஉபதாளவாத்தியம்என்றும்அழைக்கப்படுகிறது. இந்தஇசைக்கருவிஉடும்புத்தோலினால்செய்யப்படுகிறது. தற்போதுவனவிலங்குகள்அழிக்கப்படுவதைத்தடுக்கும்முகமாகஇவ்வகையானஇசைக்கருவிகளின்விற்பனைதமிழ்நாட்டில்பொதுவாகத்தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தஇசைக்கருவியானதுவட்டவடிவமரச்சட்டத்தில்இறுக்கமாகஒட்டபட்டிருப்பதால்அதிலிருந்துவெளிப்படுத்நாதம்உச்சஸ்தாயில்தான்இருக்கும். இதைமட்டப்படுத்தவாத்தியத்தின்பின்பக்கத்தோலில்நீரைத்தடவிஅடர்த்தியானஒலியைவரவழைப்பர். ஒருகையால்வாசிக்கப்படும்இதில்சுருதியைசேர்க்கமுடியாது

No comments:

Post a Comment