Wednesday, 2 July 2025

கங்காவரம் கன்னட கல்வெட்டு - ಗಂಗವರಂ ಕನ್ನಡ ಶಾಸನ -Gangavaram Kanada Inscription கிருஷ்ணகிரி மாவட்ட கன்னட கல்வெட்டுகள்

கங்கா சிவமாராவின் ஆட்சியின் போது, ​​நீலர்கமுண்டாவின் மகன் இப்புலி பாசுபி, கங்கவுராவில் (இன்றைய கங்காவரம்) கல்நடை மீட்டல் சண்டையின் போது இறந்தார். அவருக்காக எடுக்கப்பட்ட நடுகல் கங்காவரம் தோப்பில் உள்ளது. இந்த போரில் அவன் 7 அம்புகள் பாய்ந்து இறந்துள்ளான் . கால்நடை மீட்பு போர் என்பதை குறிக்கும் வகையில் கால்நடைகள் அவனை நோக்கி காட்டப்பட்டுள்ளன. 10-11 நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க கூடும் .
ஆய்வுப்பணியில் ச்ரவணகுமார், பிரகாஷ், சதாநந்தகிருஷ்ணகுமார், தமிழ்செல்லவன், காப்பாச்சியர் கோவிந்தராஜ் (17-8 -2022-)
https://maps.app.goo.gl/4VsYwueh8BPstuEF8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட div class="separator" style="clear: both;">
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh div class="separator" style="clear: both;">
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment