தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Thursday, 10 July 2025
ராயகோட்டை தின்னுர் சிவன் கோயில்
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் ராயகோட்டை தின்னுர் அருகே உள்ள புதையலுக்காக அழிக்கப்பட்ட சிவன் கோவிலை ஆவணப்படுத்தியது - உடன் ரத்தினகுமார் (ஆசிரியர் ஓய்வு) கிருஷ்ணன் ( ஓசூர் உயர்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர்) இவர்கள் இப்பகுதிக்கு அழைத்துச் சென்று ஆவணப்படுத்த உதவியதற்கு நன்றி . இந்த பயணத்திட்டத்திற்கு உதவிய கெலமங்கலம் BEO வேதா அவர்களுக்கும் நன்றி
https://youtu.be/aVdxVVqcMfc
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6








No comments:
Post a Comment