
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 7 July 2025
சாப்பமுட்லு பட்டன்கொட்டாய் விஜயநகர கல்வெட்டு- கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
ஓட்டுனர் பால்ராஜ் அவர்கள் கண்டறி்ந்த பட்டன் கொட்டாய் கல்வெட்டு
கி.பி. 1413 ஆம்ஆண்டில் சித்திரைமாதம் 15ல் நிகரிலி சோழமண்டலத்தைச் சேர்ந்த புதுப்பற்று நாட்டின் ............................
https://youtu.be/cLX8Liy0Ac0
இந்த கல்வெட்டினை அரசு பேருந்து ஓட்டுனர் பால்ராஜ் அவர்கள் கண்டுபிடித்து நமக்கு கூறினார் அவருக்கு பாராட்டும் நன்றியும் .
600 ஆண்டுகளுக்கு முன் சாப்பமுட்லு செப்பு முற்றல் என அழைக்கப்பட்டது
-சரியான ஆதாரங்கள் கிடைக்காத வரை அந்த ஊரின் பெயர் நில அமைப்பையோ, அல்லது மொழிசார்ந்து இயல்பினை வைத்தோ இப்படி வந்திருக்கலாம் என யூகத்தின் அடிப்படையில் கூறப்படுவது இயல்பானதே ஆனால் தகுந்த ஆதாரங்கள் அதை பலநேரங்களில் பொய்யாக்கி விடுகின்றன.
https://youtu.be/cJgwfOqoSaI
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
div class="separator" style="clear: both;">
https://chat.whatsapp.com/CluDQR9Yr1x3BKZj7juZUx?mode=r_c
div class="separator" style="clear: both;">

Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6










No comments:
Post a Comment