தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 7 June 2025
தட்டக்கல் -பேசாள மன்னன் வீரராமநாதன் கால கல்வெட்டு - கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டு
கிருஷ்ணகிரி ஆட்சி ஆண்டு : 37 வட்டம் : கிருஷ்ணகிரி வரலாற்று ஆண்டு : கி.பி. 1291 ஊர் : தட்டக்கல் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை : - எழுத்து : தமிழ் முன் பதிப்பு : - அரசு : போசளர் ஊர்க் கல்வெட்டு எண் 2 : மன்னன் : வீரராமனாதன் இடம் : குறிப்புரை: கூத்தாண்டப்பர் கோயில் அருகில் காணப்பாறையில் உள்ளது. போசள மன்னன் வீரராமநாதனது 37வது ஆட்சி ஆண்டில் சித்திரை மாதம் 13 ஆம் தேதியில் விக்கிரமசோழ நாட்டை நாயகம் செய்கின்ற தித்தாழ்வார் மகன் விதியப்பிள்ளை என்பவன் புலி ஒன்று ஆளைக் கடித்த போது வளைந்து குத்தி இறந்து போனான். அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இன்று தொகரப் பள்ளி என வழங்கும் ஊரே அன்று துவறபள்ளி என்று வழங்கிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6







No comments:
Post a Comment