Saturday, 7 June 2025

தட்டக்கல் -மலைக்காட்டில் பைரவர்

கல்வெட்டுகளில் காணப்படும் பெருமுகைப்பற்று தட்டக்கல் உட்பகுதியில் காணப்படுகின்றது . அங்கே 2000ஆண்டுக்ளுக்கு முன்பு மனிதன் வாழ்விடம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது . இது மேலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஓர் இடமாகும்
https://youtu.be/7GoZt7U4xHg
https://maps.app.goo.gl/kYratmvHyLFVVZbw7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment