தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 17 June 2025
தேர்ப்பேட்டை கல்வெட்டு சோழிங்கர் கோயில் முன் உள்ள கல் மீது உள்ளத
தருமபுரி
வட்டம் :
ஒசூர்
:
தேர்ப்பேட்டை
மொழி
தமிழ்
எழுத்து :
தமிழ்
:
மன்னன் :
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு :
கி பி 1-ஆம் நூற்றாண்டு
-
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } -
முன் பதிப்பு :
ஊர்க் கல்வெட்டு 67
இடம் :
சோழிங்கர் கோயில் முன் உள்ள கல் மீது உள்ளது
-
குறிப்புரை : கல்வெட்டு ஒரு கல்லின் இரு புறங்களிலும் உள்ளது பின்புறம் தெளிவாக இல்லை. வீர சோழ அணுக்கற்கு, செவிடை நாயனார் கோயில் மடபதிகள், மஹேச்சுரர், பட்டர், நம்பிமார் வீரபத்திரர், ஆசாரியர் ஆகிய அனைவரும் மன மொத்துத் தந்த தானத்தைக் குறிக்கிறது. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...


No comments:
Post a Comment