Tuesday, 17 June 2025

கூசனபள்ளி கி. பி. 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

மாவட்டம் : தருமபுரி ஆட்சி ஆண்டு : வட்டம் : ஒசூர் வரலாற்று ஆண்டு : : கூசன பள்ளி கி. பி. 16-ஆம் நூற்றாண்டு மொழி தமிழ் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } எழுத்து : தமிழ் முன் பதிப்பு : - : மன்னன் : ஊர்க் கல்வெட்டு எண் 2 இடம் : திம்மராயன் கோயில் குறிப்புரை: கல்வெட்டின் துவக்கத்தில் கூப்பிய கரங்களுடன் அமர்ந்த அடியவரின் உருவமும் இருபுறம் சூலங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு இடையிடையே சிதைந்து விட்டது. செய்தியை விளங்கிக்கொள்ளமுடியவில்லை. சோமனாத தேவர். இராஜகற்கட மஹாராஜன் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

மகராசகடை கற்திட்டைகள்

  https://maps.app.goo.gl/MCkqkAxy2iNbhR8Q8