தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 16 June 2025
சந்தூர் - கல்வெட்டு - விஜயநகரர் மன்னர் வீரப்பிரதாபதேவராயர் காலம் 1520
த.நா.அ.தொல்லியல்துறை
தொடர் எண் : 88 /1973
மாவட்டம் : கிருஷ்ணகிரி
ஆட்சி ஆண்டு : சக ஆண்டு 1442
வட்டம் : கிருஷ்ணகிரி
வரலாற்று ஆண்டு
: கி.பி. 1520
ஊர் : சந்தூர்
இந்தியக் கல்வெட்டு
மொழி : தமிழ்
ஆண்டு அறிக்கை :
எழுத்து : தமிழ்
முன் பதிப்பு :
அரசு : விஜயநகரர்
ஊர்க் கல்வெட்டு எண் : 1
மன்னன்
: வீரப்பிரதாபதேவராயர்
இடம் : கழனியிலுள்ள தனிக்கல்.
குறிப்புரை:
கவுண்டர் செம்பாவை ஈராண்டை மாரப்பன் என்பவர் ஏரியைத் தூரெடுத்துக் (மணவொழுக்கி) கட்டியமைக்காக அவருக்கு அந்த ஏரியின் முதல்மடைப் பாசணத்தில் 500 குழி நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நிலம் தவிர பிற நிலங்களிலிருந்து வரும் கவுண்டு மாணிய வருவாயில் பத்தில் ஒரு பங்கு தரப்பட்டது என்ற செய்தியும் நிலம் 24 அடிக் கோலால் அளக்கப்பட்டது என்ற செய்தியும் இக்கல்வெட்டால் அறியப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6




No comments:
Post a Comment