தட்டக்கல்லில் சைவமும் வைணமும் ஒற்றுமையாக இருந்ததற்கான அடையாளம் - 200 முந்தய பாறை சிற்பத் தொகுதி வருடங்களுக்கு முன்பே வைணமும் சைவமும் ஒன்றாக இருந்ததற்கான ஆதாரம் இந்த சிற்பத் தொகுதியே ஆகும் இதில் வைணவ மற்றும் சைவ தெய்வங்கள்
சிற்பத் தொகுதியின் மேற்கு பகுதியில் உள்ள சூரியன் செதுக்கல்பாறைத்தொகுப்பில் நடுவில் காணப்படும் நடனமாடும் பாறை செதுக்கல்
நடுவே சிவனும் பார்வதியும் அமர்ந்துள்ளது போல் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பகுதியில் முதலில் முழுமுதல் கடவுளான விநாயகர் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
நந்தி மேற்கு பகுதியில் நந்தியும்உடுக்கையும்
ஆஞ்சனேயர் நந்திக்கு அருகே செதுக்கப்பட்டுள்ளது .
இதற்கு அருகிலேயே கூத்தாண்டவ ஈஸ்வரர் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது
எங்களால் இயன்றது .
நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்
-790453987
தலைவர் - நாராயணமூர்த்தி - 9442276076
செயலாளர் டேவிஸ்
-9487723678
பொருளாளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
No comments:
Post a Comment