தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 1 December 2024
அங்கனப்பற்று - கல்வெட்டு -மகாராசகடை - MAHARAJAKADI INSCRIPTIONS -
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வான் மகன் கல்வெட்டு தேடி ஆவணப்படுத்தப்பட்டது - ஆய்வுப்பணியில் கல்வெட்டுகாவலன் கோவிந்தராஜ் , அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார் , மாருதி மனோகரன், தமிழ்செல்வன் மற்றும் மருத்துவர் லோகேஷ் அவர்களின் நண்பர்கள் - target="_blank">https://youtu.be/0LP1CQ-8bW0
இந்த கல்வெட்டு முனிஸ்வரன் கோவிலை திருத்தி கட்டும் போது மண்ணில் புதையுண்டு போய்விட்டது .
மருத்துவர் லோகேஷ் அவர்களின் குழு இந்த கல்வெட்டு இருக்கும் இடத்தினை கண்டறிந்து எங்களை அழைத்துச் சென்றது. மருத்துவருக்கும் அவர்களின் குழுவிற்கும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது .
கல்வெட்டு இருக்கும் இடம்
12.62988071, 78.26659588
https://maps.app.goo.gl/NnEwZirKffvhnysz7
அன்புடன்
தமிழ்செல்வன்
ஒருங்கிணைப்பாளர்
கிருஷ்ணகிரி ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
தொடர்புக்கு 9787536970
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...








No comments:
Post a Comment