The spear is the weapon of ancient times . ஈட்டி என்பது, இரும்பினால் செய்யப்பட்டு ஓர் கம்பால் இணைக்கப்பட்ட ஒரு பண்டைய கால ஆயுதம் ஆகும். அதைக்கண்டு பள்ளிக்கு எடுத்துவந்து மாணவர்களுக்கு விளக்கினேன்.( I took it to school and explained to the students.)
தமிழர் பண்பாட்டில் ஈட்டி
பண்டையத் தமிழர்கள் ஈட்டி ஆயுதமாகப் பயன்படுத்தினர். அக்காலத்துப் போர்க்களங்களில் மற்றும் வேட்டையின் போதும் பயன்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி முதலியன கொண்டு போரிடும் முறையே இருந்தது.Ancient Tamils used the weapon as a weapon. It was used during the time of battle and hunting. In ancient times there was a straightforward sword, bow, spear, etc.
ஓர் பழங்கால ஈட்டியை பார்க்கும் 5 தலைமுறைகளாக பாதுகாக்கப்படும் அந்த ஈட்டி .கனமான முங்கிலில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இது கவியரசு தாத்தா பாதுகாத்து வைத்திருந்தது.
மூங்கிலை பூச்சிகள் அரிக்காமல் இருக்க வேப்பம் எண்ணை அவ்வப்போது தடவி வந்துள்ளனர்
கம்பின் அடியில் தேள் போன்று வரையப்பபட்டுஇருந்தது
ஈட்டியை எறிந்து பார்த்தோம்
No comments:
Post a Comment