பெத்ததாளாப்பள்ளி பாறை ஓவியங்கள்
வரலாற்றுக்கு முந்தய காலத்தில் மனிதன் எழுத்துக்களை பயன்படுத்துவதற்கு முன் வெண்சாந்து கொண்டு பாறைகளில் வரைந்தான்
மூன்று பேர் தங்கள் கையை து◌ாக்கிகொண்டு இருப்பது போன்ற படம் அருகே ஒரு சக்கரம் இல்லா வாகனத்தை ஓர் விலங்கு இழுத்து வருவது போன்ற மாதிரி வரையப்பட்டுள்ளது.வீடும் அருகே இருவர் மூன்று பேர் உள்ளது போல் ஓர் பாறையில் வரையப்பட்டுள்ளது.
பாண்டில் விளக்கும் வளமைச்சின்னங்களும்
பாறை அடியில் அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
மனிதனின் உருவம்
நண்பர் கனேசனுடன் நான் (தமிழ் செல்வன்)
பாறை ஓவியங்களை காட்டிய பெத்ததாளாப்பள்ளி மாணவர்கள் அவர்களுக்கு நன்றி
எதிரே உள்ள பாறையில் தான் பாறை ஓவியங்கள் உள்ளன
பாறை ஓவியம் காண செல்லவேண்டிய வழி கிருஷ்ணகிரியில் இருந்து 4 கிமீ தொலைவில்
மாவட்ட ஊராட்சி கட்டிடத்துக்கு எதிரே கீழ் உள்ளபடத்தில் உள்ள வழியில் செல்லவேண்டும்
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rock-paintings-of-iron-age-period-found-near-krishnagiri/article3829926.ece
No comments:
Post a Comment