ஸ்ரீ சென்னக்கேஸ்வ பெருமாள் (ஏ) செந்தய ஸ்வாமி கோயில்
7 அடி கொண்ட பெருமாள்
வைசால மன்னன் விஷ்னுவர்தன் காலத்தில் கட்டப்பட்டது
0000000000000000000000000000000000000000000
இங்கே மற்றெரு சிறப்பு திருமால் கோயிலின் தலவிருட்சம் வில்வம் தன்னுடைய மனைவியின் அண்ணாரின் தலவிருட்சத்தையே கோயில் தல விருட்சமாக உள்ளது இது மகாலட்சுமி தேவியின்கோவில் அருகே அமைந்துள்ளது .,இங்கு வில்வஇலை திருமாலுக்கு படைக்கப்படுகிறது.
பூதேவிமகாலட்சுமி
அக்கால கஜலட்சுமியின் கற்படிவத்தை புதிய கோயில் மேற்புறம்அமைத்துள்ளார்கள்
தென் பகுதி விமானத்தில் வராகசுவாமிஅருள்பாலிக்கிறார்
தென்புற விமானத்தில் மகாவிஷ்னு தேவியருடன் அருள்பாலிக்கிறார்
உடன் திரு மதிவாணன் அவர்கள் நன்றி
கோயிலின் அருகே உள்ள பழங்கால கல் மண்டபங்கள்
மதியும் நானும் களத்தில் நன்றி
No comments:
Post a Comment