இதற்காக 12 ஆண்டுகள் காத்திருப்பு
(நீர் நமது வாழ்வாதாரம் பையனப்பள்ளி ஏரி கிருஷ்ணகிரி மாவட்டம் .)
அக்டோபர் 2017 ---- கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பையனப்பள்ளி ஏரி, 12 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி, தண்ணீர் வெளியேறி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், குந்தாரப்பள்ளி அருகே உள்ள பையனப்பள்ளி ஏரி, 150 ஏக்கர் கொண்டது. 41855 கனமீட்டர் நீர் கொள்ளவு கொண்டது
இயற்கையாகவே பையனப்பள்ளி ஏரிக்கு ஏரியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடர்களில் பெய்யும் மழை வேப்பனப்பள்ளி ஏரிகள் நிரம்பி வரும் நீர் பையனப்பள்ளி ஏரியை வந்து அடைகிறது
ஏரியில் அமைக்கப்பட்டுள்ள பழங்கால கருங்கல் மதகு
நெடுஞ்சாலையில் இருந்து ஏரியின் தோற்றம்
ஏரி நிரம்பி வழிந்தோடு அழகிய காட்சி
ஏரி நிரம்பி வழிந்தோடு அழகிய காட்சி
ஏரி அமைந்துள்ள பகுதியின் படம் நீர் இல்லாமல் இருந்த போது
கண்டிப்பாக அரசுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்
பையனப்பள்ளி ஏரியில் 10 ஆயிரம் கன மீட்டர் பரப்பளவில் மண் எடுத்து ஏரிக்கரை பலப்படுத்தப்படும். மார்ச் மாதம் பணிகள் தொடங்கி 3 மாதத்துக்குள் நிறைவு பெற்றது ( பையனப்பள்ளி ஏரியில் திங்கள்கிழமை தொடங்கிய பணியை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டார்.) இதன் காரணமாக அதியஅளவு நீர் தேக்கப்படுகிறது
No comments:
Post a Comment