Sunday, 31 May 2026

மஜித் கொல்லஅள்ளி கல்வெட்டுகள் மகாதேவ கொள்ளஅல்லி

மகாதேவ கொள்ளஅல்லி -.பி.1431 ஆண்டு இரண்டாம் தேவராயன் காலத்தில் இப்பகுதியை இலக்கண்ணுடையார் ஆண்டபோது நாதகள், வைச்சன்னகள் மற்றும் அரியண்ணகள் ஆகிய மூவரும் பெருமுகைக்கும் கங்கபுரத்திற்குமான எல்லைப் பகுதியில் ஏரி கட்டியதற்காக கங்கபுரத்தை நாயக்;கத்தனம் செய்துவந்த நாகையநாயக்கர் மற்றும் மல்லப்ப சொக்கண்ணன் ஆகியோர் கங்கபுரத்தின் இலங்கணிக்கோட்டை என்ற இடத்தில் உள்ள ஏரியின் முதல் மடைப் பகுதியில் 1000 குழி நிலத்தை கட்டுக்குடங்கை என்றழைக்கப்பட்ட ஏரி கட்டியதற்கான தானத்தை அளித்த செய்தியை குறிக்கிறது

















No comments:

Post a Comment