தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 30 December 2024
KHRDT வருடாந்திர கூட்டம்
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் குழுவின் வருடாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக வளாகத்தில் இன்று நடைபெற்றது. வரும் 2025 ஆம் ஆண்டு ' அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் பற்றி இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது அதன்படி அடுத்த ஆண்டிற்கான திட்டங்கள் பட்டியலிடப்பட்டன
கூட்டத்தில் மேநாள் அருங்காட்சியக காப்பாச்சியர்
கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், சரவணகுமார் ராமச்சந்திரன்
மாருதி மனோகரன், சுந்தரம், அறக்கட்டளை செயலர் அப்துர் ரகுமான் , சாதிக், பாலாஜி, கார்த்தி, லசிமாபேகம் , டெய்சி, ரெஜ்லின்தீப்தி ஆஅருங்காட்சியக பணியாளர் செல்வகுமார் , கியோர் கலந்து கொண்டனர் . நிகழ்வினை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஒருங்கிணைத்தார் .
Saturday, 28 December 2024
Subscribe to:
Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...



































































































































































