ஒரு குதிரையின் மேல் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்த குதிரையை ஒருவர் இழுத்து வருகிறார். இந்த ஓவியம் அருமையாக வரையப்பட்டுள்ளது.One is sitting on a horse.One man is pulling one horse. This painting is beautifully painted
இதில் மூன்று மயில் கள் ஒன்றன் பின் ஒன்றாக வரையப்பட்டுள்ளது . இவை மூன்றும் ஆண் மையில்கள். Three peacocks are drawn together after one. These are three of the male minds.தளத்தின் மேற் பகுதியில் யானை உருவமும் அதன் மேல் ஒருவர் உள்ளது போலவும் ஓவியம் வரையப்பட்டுள்ளது On the top of the site The painting is painted like an elephant and one man sit on top
இரட்டை கோட்டு வடிவத்தில் இரு மனித உருவங்கள் ஒன்று தெளிவாகவும் . மற்றது மங்கியும் காணப்படுகிறது. One of the two human figures in the double line shape one is clear. The other is blurred.
குடியிருப்பு பகுதி வரையப்பட்டுள்ளது. The residential area is drawn
இந்த படத்தில் முதலில் பிராமி எழுத்தான மா எழுதப்பட்டுள்ளது.
1.விலங்கின்மீது ஒருவர் செல்வதும்
2.நடுவே ஒருமயில் வரையப்பட்டுள்ளது
4.விலங்கின் மீது எதிர் திசையில் ஒருவர் செல்வது
3. மரசட்ட பின்னல் அமைப்பு 1. Going on one of the world
2.Not only one drawn
4. Going in the opposite direction to the world
3. woood Frame-desin
நாங்கள் குகையின் உள்ளே .we are in cave
விஜயகுமார், சுகவனமுருகன்
The two caves are in front of the water tank. Only anatomy is drawn to rock paintings.
இரண்டு குகைகள் முன் புறம் நீர் தொட்டி உடையதாக உள்ளது.
ஒன்றியல் மட்டுமே பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இதில் மங்கிப்போன பாறை ஓவியங்கள் உள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட மயில் உருவமும் மங்கிப்போயுள்ளது.There are oldest rock paintings. The peacock, which was painted over 5000 years ago, is also fading
தமிழ்ச் செல்வன் டேவீஸ்
சுகவனமுருகன் , ரவி, கனேசன். மதிவாணன், மதி , ஊர் பிரமுகர்
பிரகாஷ், விஜயகுமார்,டேவீஸ்,ஊர் பிரமுகர், சுகவணமுருகன்
Mountain cave
அடைவதற்கு சற்று சிரமமான குன்றுதான்.It's a little hard to reach.
two youtube links
https://www.youtube.com/watch?v=cxPlFfIfCtE
https://www.youtube.com/watch?v=vLd7JgE-tzQ
இந்த பயணம் 29.07.2018 அன்று மேற்கொள்ளப்பட்டது. எங்களுடன் வரலாற்று ஆய்வாளர் திரு சுகவணமுருகன். வரலாற்று ஆசிரியர் திரு.ரவி , டேவீஸ், தமிழ்செல்வன், விஜயகுமார், கணேசன்,மதிவாணன், ஆலப்பட்டி மதி மற்றும் பிரகாஷ் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர் .திரு சுகவணமுருகன் பாறைஓவியங்களைப்பற்றி விளக்கினார்.
The trip was on 29.07.2018. Historical researcher Mr. Sugavanamurugan is with us. Historian Ravi, Davis, Thamilselvan, Vijayakumar, Ganesan, Madivanan, Alappatti Mathai and Prakash were involved in this work.
Mr. Sugavanamurugan explained about the rocks.
சி.கெட்டூரில் பணியாற்றும் திருமதி சுதா .கே.வி தலைமை ஆசிரியர் அவர்கள் நாங்கள் அந்த இடத்துக்கு செல்ல ஊர் மக்களை ஏற்பாடு செய்திருந்தார்.
அனைவருக்கும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுநன்றி தெரிவித்துக்கொள்கிறது.
தவறுகள் இருப்பின் தயங்காமல் தெரிவிக்கலாம் 9787536970
No comments:
Post a Comment